Showing posts with label பணம். Show all posts
Showing posts with label பணம். Show all posts

Tuesday, October 13, 2009

இது 100 க்கு100 பதிவு

இது நூறாவது பதிவு… இவ்வளவு தூரம் வருவதற்கு பல நண்பர்களின் இமெயில் மூலம் புகைப்படங்கள் அனுப்புதலே காரணம்…அவர்களுக்கு நன்றி…!

பார்க்கமுடியாத பல இடங்களை நிகழ்வுகளை புகைப்படங்களின் மூலம் பார்க்கக்கூடிய வாய்ப்புகளை புகைப்படங்கள் நமக்கு ஏற்படுத்தி தந்திருக்கிறது.

சென்ற ஜூலை 29-ம் தேதி அன்று இந்த வலைப்பூ துவங்கப்பட்டு இதுவரையில் சுமார் 16 ஆயிரம் பேர்கள் உள்ளே நுழைந்து சென்றுள்ளார்கள்.

124-பேர்கள் தங்களின் கருத்துக்களை பின்னூட்டத்தில் இட்டுள்ளார்கள்.

வருகைதந்துக்கொண்டிருக்கும் அனைவருக்கும் நன்றியினை சமர்ப்பிக்கின்றேன்.