போலிவியா நாட்டில் உள்ள மலைப்பாதை இது 61 கீமி நீளத்திற்கு மிகவும் ஆபத்தான வளைவுகளும் குறுகிய பாதைகளுமாய் ... படங்களை பாருங்கள்.... BOLIVIA DANGEROUS ROAD LENGTH 61KM
இதை ஒரு மணி நேர விவரணச் சித்திரமாக பி பி சி தயாரித்ததைத் பார்த்துள்ளேன்.பார்க்கும் போது உடல் கூசி மயிர்க்கால் சில்லிட்டது. இந்த ஓட்டுனர்களும் பல பிரயாணிகளும் உயிரிழந்து; உடலே கிடைக்காமலும் போயுள்ளார்கள் என்பது மிக வேதனையான செய்தி. ஆனாலும் இன்றுவரை பயணம் தொடர்கிறது.
3 comments:
இதை ஒரு மணி நேர விவரணச் சித்திரமாக பி பி சி தயாரித்ததைத் பார்த்துள்ளேன்.பார்க்கும் போது உடல் கூசி மயிர்க்கால் சில்லிட்டது.
இந்த ஓட்டுனர்களும் பல பிரயாணிகளும் உயிரிழந்து; உடலே கிடைக்காமலும் போயுள்ளார்கள் என்பது
மிக வேதனையான செய்தி.
ஆனாலும் இன்றுவரை பயணம் தொடர்கிறது.
படங்களை பார்த்தவுடன் சற்று பயம் வருவதை தவிர்க்க முடியவில்லை, அதே சமயம் பயணம் செய்ய வேண்டும் என்ற ஆவலும் மேலிடுகிறது
வாழ்த்துக்கள்
ஆபத்தான மலைப்பாதைப்படங்கள் பார்க்கவே பயமாயிருக்கிறது.பயணத்தைப்பற்றி நினைத்து கூட பார்க்க முடியவில்லை.
வாழ்க்கை என்பது வட்டப்பாதையல்ல. சில நேரம் வழுக்குப்பாதையும்தான் என்பதை உணர்த்தும் படங்கள் அண்ணாச்சி....
Post a Comment